ETV Bharat / international

Turkey Offensive: 75 துருக்கி வீரர்கள் பலி - Turkey Offensive

துருக்கி படைகளுக்கு எதிராக குர்து போராளிகள் நடத்திய தாக்குதலில் 75 துருக்கி வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

syria
author img

By

Published : Oct 13, 2019, 3:00 PM IST

ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வட கிழக்கு சிரியாவை மீட்க அமெரிக்கா கடந்த 2014ஆம் ஆண்டு முதல் போராடி வந்தது. அமெரிக்கப் படைகளுக்குத் துணையாக குர்து போராளிகள் தலைமையிலான சிரியா ஜனநாயகப் படையினர் செயல்பட்டனர்.

இந்நிலையில் சிரியாவிலிருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவதாக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து துருக்கி மீண்டும் சிரிய படைகள் மீது தாக்குதல் நடத்தினர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் குர்து போராளிகளின் சிரியா ஜனநாயகப் படையினர் நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 75 துருக்கி ரானுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அதேபோல் 19 துருக்கி ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் குர்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோல் அமெரிக்கா சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், அமெரிக்கா சிறப்புப் படையினர் இருக்கும் இடத்தை நோக்கி துருக்கி ராணுவம் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த புதன்கிழமை, அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தனது வீரர்களை அனுப்பியது தவறு என்றும், அதற்காக இதுவரை 8 டிரில்லியன் டாலர் செலவழித்து பல்லாயிரக்கணக்கான வீரர்களையும் இழந்துள்ளதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: விலகிய அமெரிக்கா... களமிறங்கிய துருக்கி! - சிரியாவில் மீண்டும் பதற்றம்

Intro:Body:

Nepal: Chinese President Xi Jinping & PM of Nepal KP Sharma Oli held a bilateral meeting today in Kathmandu. The Chinese President arrived in Kathmandu y'day on a two-day state visit after concluding his two-day informal summit with PM Narendra Modi in Tamil Nadu's Mahabalipuram.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.