ETV Bharat / international

துபாயில் பேருந்து விபத்து: எட்டு பேர் பலி - மஸ்கட்

துபாயில் நடந்த பேருந்து விபத்தில் எட்டு இந்தியர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

File pic
author img

By

Published : Jun 7, 2019, 2:53 PM IST

ஓமன் நாட்டின் தலைநகரம் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

பேருந்து துபாய் அருகே வந்தபோது, அங்கிருந்த அறிவிப்புப் பலகையின் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளனது. இதில் நிகழ்விடத்திலேயே 17 பேர் பலியாகினர்.

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.

இந்திய தூதரகம்
இந்திய தூதரகம்

இந்த விபத்தில் ராஜகோபாலன், பெரோஸ் கான் பதான், ரேஷ்மா பெரோஸ் கான் பதான், தீபக் குமார், ஜமாலுதீன் அரக்கா வீட்டில், கிரண் ஜான்னி, வாசுதேவ், திலக்ராம் ஜவஹகர் தாகூர் ஆகிய எட்டு இந்தியர்கள் பலியாகியுள்ளதாக துபாயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.