ETV Bharat / international

காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் ! - பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டின் மீது காசா முனை பகுதியிலிருந்து இரண்டு ராக்கெட்கள் ஏவப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

isarel
sarel
author img

By

Published : Nov 15, 2020, 2:23 PM IST

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நிலவி வருகின்றன. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் நாட்டின்மீது ஏவுகணை அல்லது ராக்கெட் தாக்குதல் நடத்துவது வழக்கம்.

அந்த வகையில், இன்று(நவ.15) அதிகாலை காசாவிலிருந்து மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேல் நோக்கி 2 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன.

  • 2 rockets were fired from Gaza into Israel earlier tonight.

    In response, our forces just struck Hamas underground infrastructure & military posts in Gaza.

    The IDF is conducting an ongoing situational assessment & remains prepared to operate against any terror activity.

    — Israel Defense Forces (@IDF) November 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவற்றை இரும்புடோம் வான்வழி பாதுகாப்பு அமைப்பு மூலம் ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐ.டி.எஃப்) தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.