ETV Bharat / international

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக லண்டனில் போராட்டம்! - குடியுரிமை சட்டத்திருத்த மசோதவிற்கு எதிராக லண்டனின் போராட்டம்

லண்டன்: குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் லண்டனில் அமைந்துள்ள இந்திய உயர் ஆணையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Modi government  Citizenship Amendment Act  Protests in UK  Indian Overseas Congress  குடியுரிமை சட்டத்திருத்த மசோதவிற்கு எதிராக லண்டனின் போராட்டம்  மோடிக்கு எதிராக லண்டனில் போராட்டம்
Protests in UK over Citizenship Amendment Act,
author img

By

Published : Dec 16, 2019, 11:17 AM IST

Updated : Dec 16, 2019, 11:39 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், மோடி அரசாங்கத்தின் தோல்விகளையும் எதிர்த்து பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பிரிட்டனில் வாழும் அஸ்ஸாமிகள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்தவாறு, ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் என்றும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை திரும்பப்பெறுங்கள் என்ற பதாகைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள தலைநகரங்களில் பாரத் பாச்சாவ் ( இந்தியாவை காப்பாற்றுங்கள்) என்ற பேரணியை ஏற்பாடு செய்து நடத்தினர். அதன்படி லண்டனில் நடந்த பேரணியில் பங்கு பெற்றவர்கள், பாஜக அரசு பெண்களுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு எதிராகவும் இருக்கிறது என்றும்; சிறுபான்மையினருக்கு எதிராக இருக்கிறது என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பேசுகையில், "இந்திய இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். பாஜக ஆட்சியில் இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. தற்போது அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தம் வடகிழக்கு மாநிலங்களில் நெருப்பை பற்ற வைத்திருக்கிறது. இந்த சட்டமானது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் இருக்கிறது " என்றார்.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா - மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் 50 பேர் கைது!

ZCZC
PRI GEN INT
.LONDON FGN18
UK-INDIA-PROTEST
Protests in UK over Citizenship Amendment Act, Modi government's 'failures'
By Aditi Khanna
         London, Dec 15 (PTI) People from different groups gathered outside the Indian High Commission here on Saturday to protest against the Citizenship Amendment Act and what they branded as Modi government's "failures".
          A group of protesters from the British Assamese community, dressed in their traditional attire and accompanied by children, waved placards in Assamese as well as some in English that read: Save Democracy, Stop CAB.
          The peaceful demonstration involved some sloganeering against the Citizenship Amendment Bill (CAB), which was signed into law earlier this week.
          Assam is united and CAB is divisive. Say no to division, yes to unity, said one of the activists.
          Alongside, the Indian Overseas Congress (IOC) UK chapter organised its Bharat Bachao Rally (Save India) to coincide with similar protests in New Delhi and around the world.
          The rally is against the Modi government's failures, including the economic crisis, high unemployment, farmer distress and divisive politics, said an IOC UK spokesperson.
          The Congress protesters carried banners and placards reading: Women against BJP and Farmers against BJP.
          IOC UK president Kamal Dhaliwal said: All sections of our community are suffering today due to the wrong policies of the Modi government.
          The youth needs jobs, women need safety and security, farmers need reasonable prices for their crops. The promises Modi ji made during the elections are nowhere.
          In reference to the Citizenship Amendment Bill, the IOC UK spokesperson added: CAB is unconstitutional, which has set fire in the North Eastern states.
          The new law, which amends the Citizenship Act of 1955, provides eligibility for minorities from neighbouring Afghanistan, Bangladesh and Pakistan to access Indian citizenship. It has come under severe criticism as non-secular, sparking widespread protests in the North East of India. PTI AK
PMS
PMS
12151707
NNNN
Last Updated : Dec 16, 2019, 11:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.