ETV Bharat / international

போப் ஆண்டவருக்கு கொரோனா இல்லை - Pope Francis Covid 19

வாட்டிகன் சிட்டி : சலித்தொல்லையால் அவதிக்கப்பட்டு வரும் போப் ஆண்டவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

pope francis, போப் பிரான்சிஸ்
pope francis
author img

By

Published : Mar 3, 2020, 5:25 PM IST

கடந்த சில நாட்களாகச் சலித்தொல்லையால் அவதிப்பட்டுவரும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் (83), மக்கள் சந்திப்பு, அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்துவருகிறார்.

இதனிடையே, இத்தாலியிலும் தற்போது கொவிட்-19 (கொரோனா) வைரஸ் என்ற தொற்றுநோய் வேகமாகப் பரவிவருவதால், மருத்துவர்கள் அவரை பரிசோதித்துள்ளனர்.

இந்தப் பரிசோதனையில் போப் ஆண்டவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்ததாக இத்தாலிய ஊடகங்கள் இன்று காலை செய்தி வெளியிட்டன.

கொவிட்-19 வைரஸ் காரணமாக இத்தாலியில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸை தடுக்க இத்தாலி அரசு தீவரமாகச் செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்த இத்தாலியருக்கு கொரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.