ETV Bharat / international

முதலாம் உலகப்போரில் வீரமரணமடைந்த இந்தியர்களுக்கு பாரிசில் அஞ்சலி! - Guislain Indian War mémorial

பாரிஸ்: முதல் உலகப் போரில் வீரமரணமடைந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாரிசில் அமைந்துள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

India, France pay homage to Indian martyrs in WWI brave
author img

By

Published : Oct 7, 2019, 9:20 AM IST

இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் நடந்த முதலாம் உலகப்போரில் 10 லட்சத்துக்கும் அதிகமாக இந்திய வீரர்களே கலந்துகொண்டு ஜெர்மனி படைகளுக்கு எதிராக சண்டையிட்டனர்.

இதில், வீரமரணம் அடைந்த 74 ஆயிரத்து 187 இந்திய வீரர்களின் நினைவாக ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் விலெர்ஸ் கைய்லேன் இந்தியப் போர் நினைவிடம் (Villers Guislain Indian War mémorial) அமைக்கப்பட்டது.

பாரிஸில் உள்ள இந்தியத் தூதரகம் செய்த ட்வீட், india in france tweet
பாரிசில் உள்ள இந்தியத் தூதரகம் செய்த ட்வீட்

இந்நிலையில், இவர்களை நினைவுகூரும் வகையில் இன்று இந்திய நினைவிடத்தில் இருநாட்டு உயர் அலுவலர்கள், ராணுவ அலுவலர்கள் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.