பிரிட்டன் நாட்டின் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியின் இளைய மகன் லூயிஸின் 2ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது அழகிய புகைப்படங்களை கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ளது.
அந்தப் புகைப்படங்களில், குட்டி இளவரசரின் கைகள் வானவில்லின் வண்ணங்களால் அழகுற நிரம்பப் பெற்றுள்ளன. இவை கரோனாவுக்கு எதிராகப் போராடும் களப்பணியாளர்களை மகிழ்விக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Sharing a sneak peek of Prince Louis’s handiwork ahead of his second birthday!🎨
— Kensington Palace (@KensingtonRoyal) April 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
We are pleased to share images ahead of Prince Louis’s second birthday tomorrow, taken by The Duchess this April. pic.twitter.com/HLm5tXVYHy
">Sharing a sneak peek of Prince Louis’s handiwork ahead of his second birthday!🎨
— Kensington Palace (@KensingtonRoyal) April 22, 2020
We are pleased to share images ahead of Prince Louis’s second birthday tomorrow, taken by The Duchess this April. pic.twitter.com/HLm5tXVYHySharing a sneak peek of Prince Louis’s handiwork ahead of his second birthday!🎨
— Kensington Palace (@KensingtonRoyal) April 22, 2020
We are pleased to share images ahead of Prince Louis’s second birthday tomorrow, taken by The Duchess this April. pic.twitter.com/HLm5tXVYHy
வில்லியம்-கேட் தம்பதிக்கு ஏற்கனவே ஜார்ஜ் (6), சார்லோட் (4) என இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது, குட்டி இளவரசரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
இதையும் படிங்க: அமெரிக்காவில் இரண்டு பூனைகளுக்கு கரோனா உறுதி!