ETV Bharat / international

மாஸ்கோவில் முதல் டிரைவ்-இன் திரையரங்கம் திறப்பு - மாஸ்கோவில் முதல் டிரைவ்-இன் மூவி தியேட்டர்

மாஸ்கோ: முதல் அமெரிக்க பாணி டிரைவ்-இன் திரையரங்கம் மாஸ்கோவில் திறக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பொதுமுடக்கம் காலத்தில் திறக்கப்பட்ட முதல் திரையரங்கம் இதுவாகும்.

முதல் டிரைவ்-இன் மூவி தியேட்டர்
முதல் டிரைவ்-இன் மூவி தியேட்டர்
author img

By

Published : Jun 13, 2020, 5:39 PM IST

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் ஜூன் 11ஆம் தேதி இரவு அமெரிக்க பாணி டிரைவ்-இன் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவில் அமெரிக்க பாணியில் அமைக்கப்பட்டுள்ள முதல் திரையரங்கம் இதுவாகும். அதுமட்டுமின்றி கரோனா வைரஸ் தொற்று பொதுமுடக்கத்திற்குப் பிறகு திறக்கப்பட்ட முதல் திரையரங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய டிரைவ்-இன் திரையரங்கத்தில் 'மை ஸ்பை’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதனைக் காண ஏராளமான சினிமா ரசிகர்கள் குவிந்தனர். க்ரோகஸ் சிட்டி ஹால் மாலுக்கு வெளியே தங்கள் கார்களை நிறுத்தி, இந்த டிரைவ்-இன் திரையரங்கில் திரைப்படத்தை கண்டுகளித்தனர்.

மாஸ்கோவில் முதல் டிரைவ்-இன் திரையரங்கம்

நீண்ட நாள்களுக்குப் பிறகு திரையரங்கில் படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரமிட்டனர்.

இதையும் படிங்க: சுகாதாரத் துறையில் மாற்றம்: மீண்டும் காலடி எடுத்துவைத்த ஜெ. ராதாகிருஷ்ணன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.