ETV Bharat / international

பின்லாந்தின் சன்னா மரின் உலகின் இளம் பிரதமர்!

author img

By

Published : Dec 10, 2019, 12:06 AM IST

ஹெல்சின்கி: உலகிலேயே இளம்வயதில் பிரதமராகி பின்லாந்தின் சன்னா மரின் சாதனை செய்துள்ளார்.

Finland's youngest PM
சன்னா மரின்

சமூக ஜனநாயகவாதிகள் கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சி பின்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆனால்,பிரதமராக இருந்த அண்ட்டி ரின்னின் செயல்பாடுகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூட்டணி கட்சியினர் அறிவித்தனர். இதனால் மனம் மாறிய ரின், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, போக்குவரத்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்த சன்னா மரின், பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். இதனால், 34 வயதான சன்னா மரின் அந்நாட்டில் இளம் பிரதமராக தேர்வு செய்யப்பட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சன்னா மரின் உலகிலேயே இளம்வயதில் பிரதமரான பெருமையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க: 'விண்வெளியில் தொடங்கியாச்சு ஹோட்டல்' - குடியேறப் போறது யாருனு தெரியுமா?

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.