உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் 3ஆம் அலை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பல நாடுகளில் பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசி செலுத்து பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உயிரிழிப்பு
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55.92 லட்சத்தை தாண்டியுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,592,418 பேர் கரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 342,747,641 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 276,246,621 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 95,955 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க : India corona cases: மூன்றரை லட்சத்தை நெருக்கும் தினசரி பாதிப்பு