ETV Bharat / international

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விடைபெற்றது பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விடைபெற்றது

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்த பிரிட்டன் அதிலிருந்து இன்று அதிகாலை அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.

brexit, பிரெக்ஸிட்
brexit
author img

By

Published : Feb 1, 2020, 9:57 AM IST

1975ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைந்து பிரிட்டன், 47 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.

இதனைக் கொண்டாடும்விதமாக ஆயிரக்கணக்கான பிரெக்ஸிட் (பிரிட்டன் வெளியேற்றம்) ஆதரவாளர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முன்பாக ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை எரித்து ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

'பிரெக்ஸிட் ஒரு முடிவல்ல; தொடக்கமே' என்று கூறி காணொலியை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்நாட்டு அரசியல் புதிய விதியில் பிறந்துவிட்டதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின்படி, 2020ஆம் ஆண்டுவரை ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான விதிகள் பிரிட்டனிலும் செயல்பாட்டில் இருக்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த ஒன்றியத்துடனான எதிர்கால உறவு குறித்து பிரிட்டன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

இதையும் படிங்க : பிரெக்ஸிட்டால் பிரிட்டனுக்கு ஆபத்தா?

ZCZC
PRI GEN INT
.LONDON FGN4
EU-BREXIT
Brexit done: UK-EU divorce final as Boris Johnson hails new dawn
          London, Feb 1 (PTI) The UK's divorce from the European Union (EU) came into force on Friday night as it became the first country to exit the economic bloc after 47 years of membership following the vote in favour of Brexit in June 2016.
          British Prime Minister Boris Johnson hailed the historic moment as the dawn of a new era for the UK in his address to the nation just before Brexit.
          Brexit came into force at 11:00 pm (2300 GMT).
          "This is the moment when the dawn breaks and the curtain goes up on a new act in our great national drama," said Johnson, in his video message which promised hope and opportunity to every part of the United Kingdom.
          "It is not just about some legal extrication. It is potentially a moment of real national renewal and change. This is the dawn of a new era in which we no longer accept that your life chances -- your family's life chances -- should depend on which part of the country you grow up in," he said. PTI AK
SMN
SMN
02010432
NNNN
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.