ETV Bharat / international

புகழ்பெற்ற பெல்ஜியம் திருவிழா யுனெஸ்கோ பட்டியலிலிருந்து நீக்கம் ! - Belgian carnival removed from UNESCO list

பக்கோடா: பெல்ஜியம் நாட்டின் புகழ்பெற்ற ஆல்ஸ்டு திருவிழா குறிப்பிட்ட சமூகத்தினை கேலிசெய்யும் வகையில் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாசார சின்னங்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.

Belgian Aalst festival removed from UNESCO list, aalst festival
Belgian Aalst festival removed from UNESCO list
author img

By

Published : Dec 14, 2019, 1:04 PM IST

சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஆல்ஸ்டு விழாவில் இடம்பெற்றிருந்த பொம்மைகள், யூத சமூகத்தினரைக் கேலிசெய்யும் வகையிலிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட யுனெஸ்கோ, குறிப்பிட்ட சமூகத்தை கேலிசெய்யும் வகையில் நடைபெற்ற ஆல்ஸ்டு திருவிழாவை பாரம்பரிய கலாசார பட்டியலிலிருந்து நீக்கியது. கொலம்பியா தலைநகர் பொகோடாவில் நேற்று நடந்த யுனெஸ்கோ கூட்டத்தில் இந்த முடிவானது எடுக்கப்பட்டது.

இதுகுறித்து யுனெஸ்கோ கலாசாரத் துறை துணைத் தலைமை இயக்குநர் எர்நெத்தோ ஒதோனி கூறுகையில், "...ஆல்ஸ்டு திருவிழாவிற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குறிப்பிட்ட சில சமூகங்களை கேலிசெய்யும் எந்த ஒரு காலாசார நிகழ்வும் யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெறக்கூடாது என்பதே எங்களது நோக்கமாகவுள்ளது. இதன் காரணமாகவே பெல்ஜியம் நாட்டின் ஆல்ஸ்டு திருவிழா யுனெஸ்கோ பாரம்பரிய கலாசார சின்னங்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது" என்றார்.

பகோடாவில் நடந்த யுனெஸ்கோ கூட்டம்

யுனெஸ்கோ கலாசார பட்டியலிலிருந்து ஒரு நாட்டின் பாரம்பரிய திருவிழா நீக்கப்படுவது இதுவே முதன் முறையாகும். அதேசமயம், பெரு நாட்டின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட 40 கலாசார விழாக்கள் பட்டியலில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஸ்கியூபா டைவிங் செய்து சுறாக்களுக்கு உணவளித்த கிறிஸ்துமஸ் தாத்தா!

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY, MUST CREDIT TV OOST
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Bogota, Colombia - 13 December 2019
1. Various of UNESCO members meeting in Colombia's capital
2. Various of UNESCO committee chairperson adopting paragraphs related to UNESCO's Intangible Cultural Heritage list
TV OOST - AP CLIENTS ONLY/MANDATORY CREDIT
++QUALITY AS INCOMING++
Aalst, Belgium - 3 March 2019
3. Various of Belgium's Aalst carnival, which was taken off the list following complaints that its most recent edition contained blatant displays of anti-Semitism
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Bogota, Colombia - 13 December 2019
4. Ernesto Otone, UNESCO's assistant director general for culture, speaking with others
5. SOUNDBITE (English) Ernesto Otone, UNESCO's assistant director general for culture:
"We are not impeaching anything that the mayor of whatever city can do. They can continue to do the festival. We are not opposing to do the festival. What we don't want to have is the brand of UNESCO on a festival that for him is humour, for us is mockery about some other communities, remembering a very suffering place in the history."
TV OOST - AP CLIENTS ONLY/ MANDATORY CREDIT
++QUALITY AS INCOMING++
Aalst, Belgium - 3 March 2019
6. Various of the carnival
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Bogota, Colombia - 13 December 2019
7. Claudia Reinprecht, Austrian ambassador to UNESCO, speaking with others
8. SOUNDBITE (English) Claudia Reinprecht, Austrian ambassador to UNESCO:
"This is a sad day. I mean we are not happy. We do not rejoice the fact that we had to remove the carnival of Aalst from the list. We really regret very deeply that the community of Aalst has not addressed this issue. But we hope that this decision will help them at least in the mid and long term to address this issue appropriately."
UNESCO - AP CLIENTS ONLY
++4:3++
City/Date Unknown
9. Various of dance included on list of intangible heritage
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Bogota, Colombia - 13 December 2019
10. SOUNDBITE (Spanish) Ernesto Otone, UNESCO's assistant director general for culture:
"What it does is ultimately put the countries on alert to preserve that element, these traditions."
UNESCO - AP CLIENTS ONLY
++4:3++
City/Date Unknown
11. Various of artisans in Mexico making Talavera ceramics
STORYLINE:
Belgium's famous Aalst carnival was removed from the U.N.'s cultural heritage list on Friday following complaints that its most recent edition contained blatant displays of anti-Semitism.
The carnival was taken off UNESCO's Intangible Cultural Heritage list during a meeting in Colombia's capital, becoming the first tradition to be struck from the U.N.'s global inventory of cultural practices.
The festival was widely criticized by anti-discrimination groups after this year's edition included a float depicting Jews with side curls and oversized noses atop piles of money.
Ernesto Otone, UNESCO's assistant director general for culture, said that the organization did not want its name on something which was about "mockery."
He also said that town officials were warned several times about anti-Semitic symbolism in previous versions of the carnival but failed to take actions that would "draw a line" on what kind of floats and displays were acceptable.
On Friday, 40 cultural practices including a Peruvian dance and Mexican Talavera ceramics were also added to the list.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.