ETV Bharat / international

3 கப்பல்களை ஹவுத்திகள் கைப்பற்றினர்: தென் கொரியா தகவல்

சியோல்: ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெற்கு செங்கடலில் மூன்று கப்பல்களைக் கைப்பற்றியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

yemen houthis
author img

By

Published : Nov 19, 2019, 5:26 PM IST

இதுதொடர்பாக தென் கொரியா வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தெற்கு செங்கடல் வழியாக சென்றுகொண்டிருந்த மூன்று கப்பல்களை ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும், இரண்டு தென் கொரியர்கள் உட்பட 16 பேரையும் அவர்கள் சிறைபிடித்துள்ளனர்" எனக் கூறியுள்ளது.

இதனிடையே, சவுதி தலைமையிலான ஏமன் கூட்டுப்படையினர் செய்தித்தொடர்பாளர் கர்னல் துருக்கி அல்-மல்கி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் கொரியா எண்ணெய் கிணற்றை எடுத்துச்சென்ற கப்பல் ஒன்றை ஹவுத்திகள் கைப்பற்றியதாகவும், முக்கிய வர்த்தக பாதையான பல் அல்-மன்டெப் என்ற ஜனசந்திக்கு இது அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் வாசிங்க : பிரிக்ஸ் அமைப்பின் வளர்ச்சியும்... ஆதிக்கமும்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.