ETV Bharat / international

அதிகாரத்துக்கு சங்கிலிபோடும் சட்டம்: நீக்க இலங்கை அதிபர் வலியுறுத்தல் - அதிபர் சிரிசேன

கொழும்பு: இலங்கை அதிபருக்கு கெடுபிடி விதிக்கும் சட்டத்தை நீக்க, அந்நாட்டு அதிபர் மைத்திரபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

siri
author img

By

Published : Jun 24, 2019, 7:41 AM IST

இலங்கை அரசியல் சாசன சட்டப்படி, நான்கரை ஆண்டுகள் முடியும் வரை நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் அந்நாட்டு அதிபருக்கு கிடையாது. மேலும், இரண்டு முறை மட்டும்தான் இலங்கை அதிபர்கள் பதவியில் இருக்க முடியும்.

இந்தச் சட்டத்தை நீக்க அந்நாட்டு அதிபர் மைத்திரபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "நிலையில்லாத அரசை நடத்துகிறோம் என மக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். நானும், பிரதமர் விக்ரமசிங்கவும் வெவ்வேறு திசைகளில் பயணிப்பதாகவும் கூறுகிறார்கள். அதற்குக் காரணம் அரசியல் சாசன சட்டத் திருத்தம் 19 (அதிபருக்குக் கெடுபிடி விதிக்கும் சட்டத்திருத்தம்) நீக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் சிறிசேன உத்தரவிட்டிருந்தார். அது அந்நாட்டு அரசியலில் பெரும் குழப்பத்தை உருவாக்கியது.

Intro:Body:

national

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.