ETV Bharat / international

72 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்படும் குருத்வாரா! - Sikhs leader

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பாஞ்சாப் மாகாணத்தில் உள்ள குருத்வாரா 72 ஆண்டுகளுக்கு பின்பு இன்று திறக்கப்படுகிறது.

72 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்படும் குருத்வாரா!
author img

By

Published : Aug 2, 2019, 11:16 AM IST

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஜீலம் மாவட்டத்தில் உலகப் பாரம்பரிய தலமான ரோஹ்தாஸ் கோட்டையின் வடக்கு எல்லையில், மகாராஜா ரஞ்சித் சிங் 1834ஆம் ஆண்டு 'ஷோ ஷாஹிப்' என்ற குருத்வாராவை கட்டினார். இந்த குருத்வாராவில் 1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் சீக்கியர்கள் குடியேறியதையடுத்து மூடப்பட்டது.

இந்நிலையில், இந்த குருத்வாரா 72 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று திறப்படுகிறது. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக்கின் 550ஆவது பிறந்தநாள் அடுத்த மாதம் 22ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, ஷோ ஷாஹிப் குருத்வாரா திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், சீக்கிய மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பான மேலும் செய்திகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை சொடுக்கவும்...

குருநானக் பிறந்தநாள்; பாகிஸ்தான் சென்ற 500 சீக்கியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.