உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பயம் கடுகளவுகூட குறையவில்லை. மக்கள் வைரசிடமிருந்து பாதுகாக்கப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அலுவலர்கள் எடுத்துவருகின்றனர். அந்த வகையில், மக்கள் கை குலுக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், சானிடைசர் உபயோகித்து கைகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானில் குஜ்ரான்வாலா பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் நபர் ஒருவர், செல்போன் பேசிக்கொண்டே சானிடைசர் உபயோகிப்பதற்குப் பதிலாக கடையில் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்புத் கருவியில் கையை சுத்தம் செய்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
-
Meanwhile In Gujranwala A Person Used Fire Extinguisher thought it’s Hand Sanitiser 😷😷😂😂#CoronavirusOutbreak pic.twitter.com/403KZ791hu
— Umer Farooq (@biggrenade) March 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Meanwhile In Gujranwala A Person Used Fire Extinguisher thought it’s Hand Sanitiser 😷😷😂😂#CoronavirusOutbreak pic.twitter.com/403KZ791hu
— Umer Farooq (@biggrenade) March 15, 2020Meanwhile In Gujranwala A Person Used Fire Extinguisher thought it’s Hand Sanitiser 😷😷😂😂#CoronavirusOutbreak pic.twitter.com/403KZ791hu
— Umer Farooq (@biggrenade) March 15, 2020
இந்தக் காணொலியை பகிரும் மக்கள், தங்களது கருத்துகளைப் பகிர்ந்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவால் டென்மார்கில் முதல் உயிரிழப்பு - மூடப்படும் எல்லைகள்!