ETV Bharat / international

சவுதி அரேபியா செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்! - Imran Khan

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வரும் மே மாதம் சவுதி அரேபியாவுக்குச் செல்வதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Pakistan PM Imran Khan
இம்ரான் கான்
author img

By

Published : Apr 20, 2021, 12:05 PM IST

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வரும் மே மாதம் ரமலான் பண்டிகைக்கு முன்னரோ அல்லது அதற்குப் பிறகோ சவுதி அரேபியாவுக்கு வருவதாகப் பாகிஸ்தானுக்கான சவுதி அரேபியா தூதர் நவாஃப் பின் சையத் அல் மல்கி தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தின்போது, சவுதி அரேபியாவின் மகுட இளவரசர் முகமது பின் சல்மானை பிரதமர் இம்ரான் கான் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, மார்ச் மாதம் இளவரசர் சல்மான், தொலைபேசி உரையாடலின்போது சவுதி அரேபியாவுக்கு வருமாறு சல்மானை அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரிட்டனின் சிவப்புப் பட்டியலில் இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.