ETV Bharat / international

கரோனா எதிரொலி: அவசர நிலையை அறிவித்த நியூசிலாந்து! - நியூசிலாந்து

நியூசிலாந்து நாட்டில் இன்று 50 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு அரசாங்கம் அவசர நிலையை அறிவித்துள்ளது.

Coronavirus  New Zealand coronavirus case  New Zealand government  New Zealand health ministry  நியூசிலாந்து  அவசரகால நிலையை அறிவித்த நியூசிலாந்து
கரோனா: அவசரகால நிலையை அறிவித்த நியூசிலாந்து
author img

By

Published : Mar 25, 2020, 11:14 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்றால் இன்று புதியதாக 50 பேர் பாதிக்கப்பட்டதால் யூசிலாந்து அரசாங்கம் அவசர நிலையை அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை குடிமை பாதுகாப்பு அமைச்சர் பீனி ஹெனாரே குடிமை அவசர நிலை பாதுகாப்புச் சட்டம் 2002இன் படி அறிவித்ததாக, அந்நாட்டின் அவசரநிலை நிர்வாக இயக்குநர் சாரா ஸ்டூவர்ட் பிளாக் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றின் தீவிரம் காரணமாகவும், கரோனா பரவலைத் தடுக்கும் விதமாகவும் இந்த முடிவை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிதாக இன்று 50 பேர் கோவிட்- 19 தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதன் மூலம் அந்நாட்டில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 205ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா எதிரொலி: முடங்கியது ருவாண்டா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.