புயலும் மழையும் நேபாளத்தின் தென்பகுதியை புரட்டிப் போட்டுள்ளது. இதில், நேபாள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புயல்,மழைக்கு இதுவரை 25 பேர் உயிரிழந்ததாகவும், 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் கட்காபிரசாத் ஒலி (Khadga Prasad Oli) அறிவித்துள்ளார்.
மேலும் புயல் மற்றும் மழை பாதித்த பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.