ETV Bharat / international

பாரிஸ் ஒப்பந்தம் மீதான அலட்சியம்... ஆபத்தை நோக்கிய பயணம்..! - சுற்று சூழல் மாற்றங்கள்

சுற்றுச்சூழல் மாற்றங்கள், உலகம் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ளப் போகிறது என்பதைக் குறிக்கிறது.

global warming
global warming
author img

By

Published : Dec 25, 2019, 9:38 AM IST

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2015இல் நடைபெற்ற 25ஆவது உறுப்பினர்கள் மாநாடு (சிஓபி), இந்த நூற்றாண்டு இறுதிக்குள் புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸ் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கும் அனைத்து உலக நாடுகளுக்கும் இது இலக்காக இருந்தது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் டிசம்பர் 2 முதல் 13 வரை பன்னிரெண்டு நாட்கள் இந்த மாநாடு நடைபெற்றது.

முக்கிய அம்சங்கள் குறித்த மாநாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பாரிஸ் ஒப்பந்தத்தின் நோக்கம் நிறைவேறவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக கிரீன் ஹவுஸ் கேஸ் வெளியேற்றம் சராசரியாக 1.5 விழுக்காடு இருந்தது. சமீப காலங்களில் சுமார் 55.3 ஜிகா டன் கார்பன் மோனாக்சைடு வெளியிடப்பட்டது காரணமாக புவி வெப்பமடைதல் அதிகரித்தது.

இதனால் வரவுள்ள எதிர்கால ஆபத்தை ஐ.நா. சபை எச்சரித்தது. 25ஆவது உறுப்பினர்கள் மாநாடு தொடங்குவதற்கு முன்பு, 195 உறுப்பு நாடுகளால் புவி வெப்பமடைதலை சரிபார்க்க ஒரு செயல் திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஐ.நா. சபை வலியுறுத்தியது. அந்த கலந்துரையாடல்களில், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் முட்டுக்கட்டையாக இருந்தன.

மாநாட்டை தொடங்கிவைத்து, ஐ.நா பொதுச்செயலாளர் உறுப்பு நாடுகளிடம் தேசிய உறுதிப்பாடு மற்றும் ஒத்துழைப்பு (என்.டி.சி) கொண்ட நாடுகள் அடைய வேண்டிய சுற்றுச்சூழல் திட்டங்களின் இலக்குகள் குறித்த செயல் திட்டத்தை அடுத்த ஆண்டுக்குள் செயல்படுத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துங்கள் எனக் கேட்டுக் கொண்டார். 2050ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

உண்மை என்னவென்றால், புவி வெப்பமடைதல் விகிதத்தின் தற்போதைய உயர்வு தடையின்றி தொடர்ந்தால், 2030க்குள் உலக நாடுகள் இலக்குகளை அடையத் தவறிவிடும்.

புவி வெப்பமடைதல் தீவிரமடைகிறது:

புவி வெப்பநிலையில் 1.1 விழுக்காடு உயர்ந்து இயற்கை பேரழிவுகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இந்த விளைவுகள் வளரும் நாடுகளின் பொருளாதார அமைப்புகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. 2020 முதல் 2030 வரை ஒவ்வொரு ஆண்டும் கார்பன் வெளியேற்றத்தை 7.6 விழுக்காடு குறைப்பதே உலக நாடுகளுக்கு தவிர்க்க முடியாத இலக்காக இருக்கும்.

இலக்குகளை அடைய எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் உலகளாவிய வெப்பநிலை 2100க்குள் 3.2 டிகிரி செல்சியஸ் அளவு உயரக்கூடும் என்ற எச்சரிக்கை கவலைக்குரிய செய்தி.

உலகெங்கிலும், அமெரிக்கா, கனடா,ஆஸ்திரேலியா,ரஷ்யா, ஜப்பான், கொரியா, சீனா, இந்தியா, மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா,பிரேசில், அர்ஜென்டினா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து 78 விழுக்காடு கிரீன் ஹவுஸ் கேஸ் வெளியேறியுள்ளது. ஜி-20 நாடுகளில் ஏழு நாடுகள் கார்பன் வெளியேற்றத்தை சரி செய்ய இன்னும் நடவடிக்கைகளைத் தொடங்கவில்லை என்பது பணக்கார நாடுகளில் உள்ள அலட்சியத்தை தெளிவாக உணர்த்துகிறது.

global warming
மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள்

2020க்கு முன்னர் பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை அடைவதற்கான ஒரு உத்தி இல்லாததால், கார்பன் வெளியேறுதல் மற்றும் புவி வெப்பமடைதலை சரி செய்யும் செயல் திட்டத்திற்கு 2020 பிந்தைய மாநாட்டில் குழப்பம் நிலவுகிறது. அதிகமான கார்பன் வெளியேற்றத்திற்கு பங்களிக்கும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள (15 விழுக்காடு) அமெரிக்கா, பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது. இது முக்கிய உலகளாவிய பிரச்சினையில் செல்வந்த நாடுகளின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது.

குறிப்பாக, 28 விழுக்காடு கார்பனை வெளியேற்றும் சீனா, பிரச்னையை சரிசெய்ய அதன் இலக்குகளைத் திருத்தத் தவறிவிட்டது. பாரிஸ் ஒப்பந்தத்தின் 6வது பிரிவில் புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உறுப்பு நாடுகள் மோதலில் ஈடுபட்டுள்ளன.

கியோட்டோ நெறிமுறை முதல் சமீபத்திய பாரிஸ் ஒப்பந்தம் வரை, உறுப்பு நடுகளிடையே உள்ள வேறுபாடுகள் காரணமாக தூய்மை மேம்பாட்டு வழிமுறையின் (சிடிஎம்) ஒரு பகுதியாக கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய நிலையான அலகுகளை (சிஇஆர்) எண்ணுவது போன்ற இலக்குகளை அடைய கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

global warming
புவி வெப்பமயமாதலைக் கண்டித்து போராட்டம்

வளரும் நாடுகளில், தூய்மையான அபிவிருத்தி வழிமுறையின்படி, ஒரு டன் கார்பன் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது ஒரு சுமையாக கருதப்படுகிறது. அத்தகைய 'வரவுகளை' விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு ஏற்பாடு உள்ளது. தொழில்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகள் நிலையான பதிவுக்காக கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த இதுபோன்ற பதிவு செய்யப்பட்ட வரவுகளைப் பயன்படுத்துகின்றன.

இது கார்பன் வெளியேற்ற சிக்கலை சரி செய்ய வழிவகுக்கும் என்பதால், கடன்முறை கியோட்டோ நெறிமுறையில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2020 கால கட்டத்திற்கு முன்னர் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த நிலையான அலகுகளை அடைந்த நாடுகள் குறித்து இறுதி முடிவை எடுக்காததால் அதிருப்தி உருவானது. எனவே, பாரிஸ் ஒப்பந்தத்தின் 6வது பிரிவு குறித்த தெளிவு தேவை என்பதை இது வலியுறுத்துகிறது.

கார்பன் வெளியேற்ற வர்த்தகத்திற்கான பிரிவு 6.2 மற்றும் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான பிரிவு 6.4 குறித்து நாடுகளிடையே சமநிலை இல்லாததால் தொழில்நுட்ப ரீதியாக ஒருமித்த முடிவு சாத்தியமில்லை. இது வளரும் நாடுகளின் முழுமையான செயல் திட்டத்தின் மூலம் சரியான பாதையில் செல்ல பாரிஸ் ஒப்பந்தத்திற்கு தடையாக உள்ளது.

கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவைப் பெறுவதற்கு நீண்டகால நிதி உதவியை வழங்க நாடுகளிடையே ஒரே மாதிரியான முடிவு எட்டப்படாமல் இருப்பது பாரிஸ் உடன்படிக்கைக்கு பெரும் தடையாக இருக்கிறது.

புவி வெப்பமடைதல் மற்றும் கார்பன் வெளியேற்றம் குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது. 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் மற்ற நாடுகள் இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் புதிய இலக்குகளை நிர்ணயிப்பதில் பயனில்லை. இது முற்றிலும் வீணானது. கியோட்டோ நெறிமுறை செயல் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பதிலாக பாரிஸ் ஒப்பந்தத்தைப் பற்றி பேசுவது அர்த்தமற்றது என்று இந்தியா கிண்டல் செய்தது.

அதே நேரத்தில் வளரும் நாடுகளுக்கு கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான இலக்குகளை அடைய 2023 வரை நேரம் நீட்டிக்க இந்தியா கூட்டத்தில் புதிதாக முன்மொழிந்தது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா தன்னார்வ முயற்சிகளை மேற்கொண்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்பிடத்தக்க வகையில், இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாக கார்பன் வெளியேற்றத்தில் 21 விழுக்காடாக குறைத்துள்ளது. பாரிஸ் ஒப்பந்தத்தின்படி கார்பன் வெளியேற்றத்தை 35 விழுக்காடு குறைக்கும் இலக்கை எட்டுவதற்கான செயல் திட்டத்துடன் இது முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளிலிருந்து விலகிச் செல்வதற்கு வளர்ந்த நாடுகளின் அலட்சியம் குறித்தும் இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் கார்பன் வெளியேற்றத்தை சரி செய்ய தொடர்ந்து புறக்கணித்தால், 3.4 விழுக்காடு என்பது 3.9 விழுக்காடாக உயரக்கூடும், சராசரி உலக வெப்பநிலையின் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்

திடீரென்று, ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு 2050க்குள் பூஜ்ஜிய வெளியேற்ற இலக்கை அடைவதற்கான ஒரு பசுமைப் புரட்சி திட்டத்தை திரைக்கு கொண்டு வந்துள்ளது. எவ்வாறாயினும், பாரிஸ் உடன்படிக்கை அமலாக்கமும் அதன் முடிவுகளும் இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை முழுமையாக நம்பியுள்ளன என்பதும், 2020க்குள் கார்பன் வெளியேற்றத்தை சரி செய்வதற்கான வாக்குறுதிகளை வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நாடுகளின் கார்பன் வெளியேறுதல் விழுக்காடு உலக பொருளாதாரத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டமும் (யுஎன்டிபி) தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. வளிமண்டலத்தில் எதிர்பாராத மாற்றங்கள், நாடுகளின் பொருளாதாரங்களில் மோசமான விளைவுகளைக் காட்டுகின்றன.

இதனால், வளிமண்டல மாற்றங்கள் நாடுகளிடையே நிதி ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவிக்கின்றன. புவி வெப்பமடைதல், பேரழிவு தரும் இயற்கை பேரழிவுகள் நோய்கள் பரவுவதற்கும் மற்றும் வைரஸ் காய்ச்சல் ஊட்டச்சத்து உணவு குறைவதற்கும் வழிவகுக்கும்

இது உணவு மற்றும் சமூக பாதுகாப்பு போன்றவற்றுக்கு பெரிய சவாலாக இருக்கிறது. இந்த கட்டத்தில், உலகெங்கிலும் புவி வெப்பமடைதலுக்கு காரணியாக இருக்கும் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. வளிமண்டலத்தில் மாற்றங்கள் இருந்தபோதிலும் சுத்த ஆக்ஸிஜனை மேம்படுத்துவது. வணிக மற்றும் முதலீட்டாளர்கள் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதில் திருப்திகரமான முடிவுகளை அடைய முடியும்.

எரிபொருள் மற்றும் நில பயன்பாட்டு நடைமுறைகளில் மாற்றங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தரமான மாற்றங்களை அடையவும் முடியும். கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக வளர்ந்த நாடுகளுக்கு தொழில்நுட்ப அறிவு மற்றும் நிதி உதவியை வழங்குவதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய முடியும்.

உலக நாடுகள் பிடிவாதமாக இருப்பதற்கு பதிலாக, ஒருங்கிணைந்த, நட்பு மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளை பொறுப்புடன் செய்ய வேண்டும். அனைத்து நாடுகளும் ஒப்புக்கொள்ள கூடிய செயல் திட்டத்தை முன்வைத்து முயற்சிகள் மேற்கொண்டால் பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது பெரிய பிரச்னையல்ல.

Intro:Body:

பெரிய ஆபத்து இருப்பது தெரிந்தும் தவறான வழியில்

உறுப்பினர்கள் மாநாடு 25 சந்திப்பில் பாரிஸ் இலக்கு குறித்த அலட்சியம்

ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும் சுற்று சூழல் மாற்றங்கள், உலகம் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ளப் போகிறது என்பதைக் குறிக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2015 இல் நடைபெற்ற உறுப்பினர்கள் மாநாடு (சிஓபி) 25 இந்த நூற்றாண்டு இறுதிக்குள் புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸில் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கும் அனைத்து உலக நாடுகளுக்கும் இது இலக்காக இருந்தது

இந்த மாநாடு ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் டிசம்பர் 2 முதல் 13 வரை 12 நாட்கள் நடைபெற்றது.

முக்கிய அம்சங்கள் குறித்த மாநாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பாரிஸ் ஒப்பந்தத்தின் நோக்கம் நிறைவேறவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக பசுமை குடில் வாயு வெளியேற்றம் சராசரியாக 1.5 விழுக்காடு  இருந்தது.

சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 55.3 ஜிகா டன் கார்பன் மோனாக்சைடு வெளியிடப்பட்டது புவி வெப்பமடைதலைக் அதிகரித்தது.

இதனால் வரும் எதிர்கால ஆபத்தை ஐநா சபை எச்சரித்தது.

உறுப்பினர்கள் மாநாடு 25 மாநாடு தொடங்குவதற்கு முன்பு195 உறுப்பு நாடுகளால் புவி வெப்பமடைதலை சரிபார்க்க ஒரு செயல் திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை  ஐ நா சபை வலியுறுத்தியது.

அந்த கலந்துரையாடல்களில்வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளிடையே வேறுபாடுகள் முட்டுக்கட்டைக்கு வழிவகுத்தன.

மாநாட்டின் துவக்கத்தில்ஐ.நா. பொதுச்செயலாளர் சுற்றுச்சூழல் நாடுகளின் இலக்குகளை அடைவதற்கான செயல் திட்டத்தை செயல்படுத்த அடுத்த ஆண்டுக்குள் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு தேசிய உறுதியும் ஒத்துழைப்பும் (என்.டி.சி) இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மாநாட்டை துவக்கி வைத்துஐ.நா பொதுச்செயலாளர் உறுப்பு நாடுகளிடம்  தேசிய உறுதிப்பாடு மற்றும் ஒத்துழைப்பு (என்.டி.சி) கொண்ட நாடுகள் அடைய வேண்டிய சுற்றுச்சூழல் திட்டங்களின் இலக்குகள் குறித்த செயல் திட்டத்தை அடுத்த ஆண்டுக்குள் செயல்படுத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துங்கள் எனக் கேட்டுக் கொண்டார்

2050 ஆம் ஆண்டளவில் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கு  அவர் அறிவுறுத்தினார்இது புவி வெப்பமடைதலை சரி செய்யும் முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

புவி வெப்பமடைதலை சரிசெய்யும் முயற்சிகளின் தேவை குறித்து 2050க்குள் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த அவர் அறிவுறுத்தினார்

உண்மை என்னவென்றால்புவி வெப்பமடைதல் விகிதத்தின் தற்போதைய உயர்வு தடையின்றி தொடர்ந்தால்2030 க்குள் உலக நாடுகள் இலக்குகளை அடையத் தவறிவிடும்.

புவி வெப்பமடைதல் தீவிரமடைகிறது

புவி  வெப்பநிலையில் 1.1 விழுக்காடு  உயர்ந்து இயற்கை பேரழிவுகளுக்கு வழிவகுக்கிறதுஇதனால் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது.

இந்த விளைவுகள் வளரும் நாடுகளின் பொருளாதார அமைப்புகளில் பாதகமான விளைவுகளைக் ஏற்படுத்துகின்றன..

2020 முதல் 2030 வரை ஒவ்வொரு ஆண்டும் கார்பன் வெளியேற்றத்தை 7.6 விழுக்காடு குறைப்பதே உலக நாடுகளுக்கு தவிர்க்க முடியாத இலக்காக இருக்கும்.

இலக்குகளை அடைய எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் உலகளாவிய வெப்பநிலை 2100 க்குள் 3.2 டிகிரி செல்சியஸ் அளவு உயரக்கூடும் என்ற எச்சரிக்கை கவலைக்குரிய செய்தி

உலகெங்கிலும்அமெரிக்காகனடாஆஸ்திரேலியாரஷ்யாஜப்பான்கொரியாசீனாஇந்தியாமெக்ஸிகோதென்னாப்பிரிக்காஇந்தோனேசியாபிரேசில்அர்ஜென்டினா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து 78 விழுக்காடு  பசுமை குடில்  வாயு வெளியேற்றம் நடந்துள்ளது.

ஜி -20 நாடுகளில் ஏழு நாடுகள் கார்பன் வெளியேற்றத்தை  சரி செய்ய இன்னும் நடவடிக்கைகளைத் தொடங்கவில்லை என்பதால் பணக்கார நாடுகளின் இன்னும்  தொடங்கப்படாத  மற்றும் அலட்சியம் இருப்பது தெளிவாகிறது.

2020 க்கு முன்னர் பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை அடைவதற்கான ஒரு உத்தி  இல்லாததால்கார்பன் வெளியேறுதல்  மற்றும் புவி வெப்பமடைதலை சரி செய்யும் செயல் திட்டத்திற்கு 2020 பிந்தைய மாநாட்டில் குழப்பம் நிலவுகிறது.

அதிகமான கார்பன் வெளியேற்றத்திற்கு பங்களிக்கும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள (15 விழுக்காடு) அமெரிக்கா, பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததுஇது முக்கிய உலகளாவிய பிரச்சினையில் செல்வந்த நாடுகளின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது.

குறிப்பாக28 விழுக்காடு  கார்பன் வெளியேற்றும் சீனாபிரச்சினையை சரிசெய்ய அதன் இலக்குகளைத் திருத்தத் தவறிவிட்டது.

பாரிஸ் ஒப்பந்தத்தின் 6 வது பிரிவில் புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உறுப்பு நாடுகள் மோதலில் ஈடுபட்டுள்ளன.

கியோட்டோ புரோட்டோகால் முதல் சமீபத்திய பாரிஸ் ஒப்பந்தம் வரைஉறுப்பு மாவட்டங்களிடையே உள்ள வேறுபாடுகள் காரணமாக தூய்மை மேம்பாட்டு வழிமுறையின்  (சிடிஎம்) ஒரு பகுதியாக கார்பன் வெளியேற்றத்தை  கட்டுப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய நிலையான அலகுகளை (சிஇஆர்) எண்ணுவது போன்ற இலக்குகளை அடைய கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

வளரும் நாடுகளில்தூய்மையான அபிவிருத்தி வழிமுறையின்படிஒரு டன் கார்பன் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது ஒரு 'கடன்என்று கருதப்படுகிறது.

அத்தகைய 'வரவுகளைவிற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு ஏற்பாடு உள்ளது.

தொழில்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகள் நிலையான பதிவுக்காக கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த இதுபோன்ற பதிவு செய்யப்பட்ட வரவுகளைப் பயன்படுத்துகின்றன

இது கார்பன் வெளியேற்றம்  சிக்கலை சரி செய்ய வழிவகுக்கும் என்பதால்கடன் முறை கியோட்டோ நெறிமுறையில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

2020 கால கட்டத்திற்கு முன்னர் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த நிலையான அலகுகளை அடைந்த நாடுகள் குறித்து இறுதி அழைப்பு எடுக்கப்படாததால் அதிருப்தி உருவானது

எனவேபாரிஸ் ஒப்பந்தத்தின் 6 வது பிரிவு குறித்த தெளிவு தேவை என்பதை இது வலியுறுத்துகிறது

கார்பன் வெளியேற்ற வர்த்தகத்திற்கான பிரிவு 6.2 மற்றும் கார்பன் வெளியேற்றத்தை  கட்டுப்படுத்துவதற்கான பிரிவு 6.4 குறித்து நாடுகளிடையே சமநிலை இல்லாததால் தொழில்நுட்ப ரீதியாக ஒருமித்த முடிவு சாத்தியமில்லை.

இது வளரும் நாடுகளின் முழுமையான செயல் திட்டத்தின் மூலம் சரியான பாதையில் செல்ல பாரிஸ் ஒப்பந்தத்திற்கு தடையாக உள்ளது.

கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவைப் பெறுவதற்கு நீண்டகால நிதி உதவியை வழங்க நாடுகளிடையே ஒரே மாதிரியான முடிவு  எட்டப்படாமல் இருப்பது பாரிஸ் உடன்படிக்கைக்கு பெரும் தடையாக இருக்கிறது.

புவி வெப்பமடைதல் மற்றும் கார்பன் வெளியேற்றம் குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது. 2020 க்கு முன்னர் மற்ற நாடுகள் இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் புதிய இலக்குகளை நிர்ணயிப்பதில் பயனில்லை. இது முற்றிலும் வீணானது.

கியோட்டோ நெறிமுறை செயல் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பதிலாக பாரிஸ் ஒப்பந்தத்தைப் பற்றி பேசுவது அர்த்தமற்றது என்று இந்தியா கிண்டல் செய்தது.

அதே நேரத்தில் வளரும் நாடுகளுக்கு கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான இலக்குகளை அடைய 2023 வரை நேரம் நீட்டிக்க இந்தியா கூட்டத்தில் புதிதாக முன்மொழிந்தது

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா தன்னார்வ முயற்சிகளை மேற்கொண்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்பிடத்தக்க வகையில்இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாக கார்பன் வெளியேற்றத்தில் 21 விழுக்காடாக  குறைத்துள்ளது.

பாரிஸ் ஒப்பந்தத்தின்படி கார்பன் வெளியேற்றத்தை  35 விழுக்காடு குறைக்கும் இலக்கை எட்டுவதற்கான செயல் திட்டத்துடன் இது முன்னேறுகிறது.

கார்பன் வெளியேற்றத்தை  குறைப்பதற்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளிலிருந்து விலகிச் செல்வதற்கு வளர்ந்த நாடுகளின் அலட்சியம் குறித்தும் அது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் கார்பன் வெளியேற்றத்தை சரி செய்ய தொடர்ந்து புறக்கணித்தால் 3.4 விழுக்காடு என்பது 3.9 விழுக்காடாக உயரக்கூடும், சராசரி உலக வெப்பநிலையின் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்

திடீரென்றுஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு 2050 க்குள் பூஜ்ஜிய வெளியேற்ற இலக்கை அடைவதற்கான ஒரு பசுமைப் புரட்சி திட்டத்தை திரைக்கு கொண்டு வந்துள்ளது

எவ்வாறாயினும்பாரிஸ் உடன்படிக்கை அமலாக்கமும் அதன் முடிவுகளும் இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை முழுமையாக நம்பியுள்ளன என்பதும்2020 க்குள் கார்பன் வெளியேற்றத்தை சரி செய்வதற்கான வாக்குறுதிகளை வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அட்டவணை

நாடுகளின் கார்பன் வெளியேறுதல் விழுக்காடு

உலக பொருளாதாரத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டமும் (யுஎன்டிபி) தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது

வளிமண்டலத்தில் எதிர்பாராத மாற்றங்கள், நாடுகளின் பொருளாதாரங்களில் மோசமான விளைவுகளைக் காட்டுகின்றன.

இதனால்வளிமண்டல மாற்றங்கள் நாடுகளிடையே நிதி ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவிக்கின்றன.

புவி வெப்பமடைதல்பேரழிவு தரும் இயற்கை பேரழிவுகள் நோய்கள் பரவுவதற்கும் மற்றும் வைரஸ் காய்ச்சல் ஊட்டச்சத்து உணவு குறைவதற்கும் வழிவகுக்கும்

இது உணவு மற்றும் சமூக பாதுகாப்பு போன்றவற்றுக்கு பெரிய சவாலாக இருக்கிறது.

இந்த கட்டத்தில்உலகெங்கிலும் புவி வெப்பமடைதலுக்கு காரணியாக இருக்கும்  கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது.

வளிமண்டலத்தில் மாற்றங்கள் இருந்தபோதிலும் சுத்த ஆக்ஸிஜனை மேம்படுத்துவது

வணிக மற்றும் முதலீட்டாளர்கள் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதில் திருப்திகரமான முடிவுகளை அடைய முடியும்.

எரிபொருள் மற்றும் நில பயன்பாட்டு நடைமுறைகளில் மாற்றங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தரமான மாற்றங்களை அடையவும் முடியும்.

கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக வளர்ந்த நாடுகளுக்கு தொழில்நுட்ப அறிவு மற்றும் நிதி உதவியை வழங்குவதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய முடியும்.

உலக நாடுகள் பிடிவாதமாக இருப்பதற்கு பதிலாகஒருங்கிணைந்தநட்பு மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளை பொறுப்புடன் செய்ய வேண்டும்.

அனைத்து நாடுகளும் ஒத்துக்கொள்ள கூடிய செயல் திட்டத்தை முன்வைத்து முயற்சிகள் மேற்கொண்டால் பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது பெரிய பிரச்சினையல்ல

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.