ETV Bharat / international

பியர் கிரில்ஸுடன் சாகசத்தில் இறங்கிய நரேந்திர மோடி - மேன் vs வைல்ட்

180 கோடி மக்கள் பார்க்கும் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.

பியர் கிரில்ஸ் உடன் மோடி
author img

By

Published : Jul 29, 2019, 3:48 PM IST

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் vs வைல்ட் மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியை உலக மக்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.

யாரும் செல்லாத காட்டுக்குள் செல்வது, பாலைவனத்தில் நடப்பது, தண்ணீரில் குதிப்பது என்று இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸின் சாகசங்கள் அனைவரையும் பிரமிக்க வைக்கும்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதுகுறித்து பியர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மோடி குறித்து இதுவரை நாம் அறியாத பல விஷயங்கள் இதன் மூலம் தெரியவரும். விலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சுழல் மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் இதில் கலந்துகொண்டார். வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்” என பதிவிட்டுள்ளார்.

Intro:Body:

பியர் கிரில்ஸ் உடன் நரேந்திர மோடி பங்குபெறும் நிகழ்ச்சி குறித்து பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ காட்சியுடன் ட்வீட் செய்துள்ளார் #BearGrylls #Modi

https://www.news18.com/news/movies/narendra-modi-to-feature-on-bear-grylls-man-vs-wild-to-talk-about-wildlife-conservation-2249935.html

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.