ETV Bharat / international

இந்திய தூதரை சந்தித்த இலங்கை பிரதமர் ராஜபக்‌ச! - rajapaksha twitter

இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லேவை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ச சந்தித்தார்.

mahinda-rajapaksas-tweet-in-meeting-with-indian-officials

author img

By

Published : Oct 16, 2020, 8:21 PM IST

Updated : Oct 16, 2020, 8:33 PM IST

கடந்த வாரம் சனிக்கிழமையன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் காணொலி வாயிலாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச உரையாடினார். இதனைத்தொடர்ந்து இன்று இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லேவை மகிந்த ராஜபக்ச சந்தித்து உரையாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்திய பிரதமர் மோடியுடனான காணொலி சந்திப்பிற்குப் பிறகு இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் குடிநீர் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

அதேபோல் பிரதமர் மோடியின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை இணைந்து செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆராய்ந்தோம்.

  • The #Indian High Com. Gopal Baglay & I met as a follow up to the virtual summit I had with PM Modi. I highlighted water & sanitation as priorities for #lka & we explored the possibility of collaborating with PM @narendramodi’s ‘Jal Jeevan Mission’ (Water for Life Mission) project pic.twitter.com/uywGx3exlK

    — Mahinda Rajapaksa (@PresRajapaksa) October 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் இலங்கையில் முதலீடு செய்யவும், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி வசதிகளை இலங்கையில் மேம்படுத்தி, நாட்டின் மருத்துவத் தேவையைப் பூர்த்திசெய்யவும் இந்திய தூதரிடம் கேட்டுக்கொண்டேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தேர்தல் நிதி : ஜோ பிடனைவிட 135 மில்லியன் டாலர்கள் குறைவாகத் திரட்டிய ட்ரம்ப்!

Last Updated : Oct 16, 2020, 8:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.