பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பலத்த மழை பெய்தது.
இதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக ஆறு பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் அம்மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, கராட்சியில் பெய்த பலத்த மழையின்போது மின்சாரம் தாக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.