ETV Bharat / international

உலகளவில் ஒரே நாளில் 4 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு! - கரோனா தொற்று பாதிப்பு

உலகளவில் நேற்று(அக்.21) ஒரே நாளில் 4 லட்சத்து 36 ஆயிரத்து 817 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரோனா
ரோனா
author img

By

Published : Oct 22, 2020, 1:21 PM IST

உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றன. இதற்கான தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.

இதுவரை உலகளவில் 4 கோடியே 14 லட்சத்து 87 ஆயிரத்து 185 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 36 ஆயிரத்து 341 ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 9 லட்சத்து 14 ஆயிரத்து 158 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று(ஆக.21) ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்து 36 ஆயிரத்து 817 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக இந்தியாவில் தான் 55 ஆயிரம் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.