ETV Bharat / international

பைசர் தடுப்பூசிக்கு ஜப்பான் ஒப்புதல்

author img

By

Published : Feb 15, 2021, 2:28 PM IST

பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை பயன்படுத்த ஜப்பான் நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Covid-19
Covid-19

ஜப்பான் நாட்டில் கோவிட்-19 பாதிப்புக்கான தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, பிப்.17ஆம் தேதி முதல் அந்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கவுள்ளன. ஜி-7 நாடுகளில் கடைசி நாடாக ஜப்பான் தாமதமாகவே தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் 7.2 கோடி மக்களுக்கு முதற்கட்டமாக 14.4 கோடி பைசர் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்படவுள்ளன.

அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 12.6 கோடியாக உள்ள நிலையில், இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்பு காரணமாக 6,912 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜி-7 நாடுகள் கூட்டத்தில் சீனா விவகாரத்தைக் கையிலெடுக்கும் ஜோ பைடன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.