ETV Bharat / international

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெப்பம்!

கான்பெரா: ஆஸ்திரேலியா நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு நேற்று வெப்ப நிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

australia 2019 hottest day
australia 2019 hottest day
author img

By

Published : Dec 19, 2019, 2:33 AM IST

பருவ நிலை மாற்றம், காற்று மாசு என பல்வேறு காரணங்களால் பசிபிக் நாடான ஆஸ்திரேலியாவில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா முழுவதும் நேற்று வரலாறு காணாத அளவிற்கு வெப்ப நிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆஸ்திரேலியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஆஸ்திரேலியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சராசரியாக 40.9 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதவிவாகியுள்ளது. இதன் மூலம், 2013 ஜனவரி 7ஆம் தேதி அன்று பதிவான 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை விஞ்சியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் வெப்பமான நாள்

ஆஸ்திரேலியாவின் குயிஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பெர்ஸ்வில் நகரத்தில் வெப்பநிலை 47.7 டிகிரியும், மேற்கு ஆஸ்திரேலிய மாகாணத்தில் உள்ள மன்டோரா நகரில் 46.7 டிகிரியும் நிலவியது.

அதிகரித்து வரும் வெப்ப நிலை, பலத்த காற்று உள்ளிட்ட காரணங்களால் ஆஸ்திரேலிய காட்டுத் தீயை மேலும் பரவச்செய்கிறது. காட்டுத் தீயால் ஏற்படும் புகை, வெப்பத்தினால் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சுமார் 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், சிட்னி நகர் அருகே எரிந்து வரும் காஸ்பர்ஸ் மவுண்டெயின் காட்டுத் தீ அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: எங்களது ஆதரவு NRC-க்கு கிடையாது - ஒடிசா முதலமைச்சர்

RESTRICTION SUMMARY: NO ACCESS AUSTRALIA
SHOTLIST:
AUSTRALIAN POOL – NO ACCESS AUSTRALIA
Gospers Mountain – 18 December 2019
++MUTE FROM SOURCE++
1. Aerial of smoke rising from landscape
2. Various aerials of fires burning
3. Various aerials of firetrucks and firefighters near fires
4. Various aerials of helicopter water bombing fires
5. Aerials of smoke rising from landscape
CHANNEL 9 – NO ACCESS AUSTRALIA
Penrith - 18 December 2019
6. Various of children playing in a water park
AuBC  – NO ACCESS AUSTRALIA
Melbourne – 18 December 2019
7. Various of people in water and on the beach
8. SOUNDBITE (English) Dean Narramore, Bureau of Meteorology:
"That is incredible. These national average maximum temperature records. We normally only break them by just a very small margin, but we broke the previous one back in January 13 by a point six of a degree. And there's a good chance that we could see that fall again today and maybe more likely tomorrow as well as we see huge areas of the country expecting not only above 40 degree temperatures, but also widespread areas, about 45 degrees through many parts of western New South Wales, almost all of South Australia, and then parts of the Northern Territory and southwest Queensland as well. So an incredible pool of hot air sitting right across the country at the moment."
AuBC – NO ACCESS AUSTRALIA
Broken Hill - 18 December 2019
9. Children in water at a water park
10. Michelle Moore at water park
11. SOUNDBITE (English) Michelle Moore, local resident:
"I'll just get through this one first. But yes, I suppose they're gonna get hotter and hotter."
AuBC – NO ACCESS AUSTRALIA
Adelaide – 18 December 2019
12. Traffic
13. Woman walking holding umbrella
CHANNEL 9 – NO ACCESS AUSTRALIA
Port Augusta - 18 December 2019
14. Various of landscape with heat shimmer
15. SOUNDBITE (English) Name not provided:  
"Pretty hot, but I think it's going to be like it all week so we will just have to get used to it."
16. SOUNDBITE (English) Name not provided:  
"Probably just stay in the air conditioner, really, and keep cool. Go swimming or something."
17. Board reading "50 Degree Celsius" and "2:54 (pm)"
18. Sunlit sky
STORYLINE:
Australia experienced its hottest day on record and temperatures are expected to soar even higher as heatwave conditions embrace most of the country.
The Australian Bureau of Meteorology said the average temperature across the country of 40.9 degrees Celsius (105 Fahrenheit) Tuesday beat the record of 40.3 Celsius (104 Fahrenheit) from Jan. 7, 2013.
Dean Narramore, of the Bureau of Meteorology, described the record temperatures as "incredible."
The weather bureau said temperatures in southern and central Australia on Thursday may reach between 8 and 16 degrees higher than normal.
On Wednesday temperatures soared to 47.7 Celsius (118 Fahrenheit) in Birdsville, Queensland, 46.9 Celsius (116 Fahrenheit) in Mandora, Western Australia and similar levels in southern and central Australia.
The highest temperature reliably recorded in any location in Australia was 50.7 Celsius (123 Fahrenheit) in January 1960, at Oodnadatta, a desert settlement in outback South Australia .
High temperatures and strong winds are also fanning bushfires around Australia, including more than 100 in New South Wales state where heat and smoke have caused an increase in hospital admissions.
The Gospers Mountain fire northwest of Sydney was upgraded to "emergency" level, local media reported.
Cooler conditions are forecast from Friday.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.