ETV Bharat / international

சீனாவில் 5.2 ரிக்டர் அளவு  நிலநடுக்கம்

பெய்ஜிங்: சீனாவின் குவாங்ஜி ஸுயாங் பகுதியில் 5.2 ரிக்கடர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக சீன புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

earthquake
author img

By

Published : Oct 13, 2019, 5:17 PM IST

சீனாவின் தென்-கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியமான குவாங்ஜி ஸுவாங்-கில் (Guangxi Zhuang) இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீனா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 5.2ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமானது யூலின் நகருக்கு அருகே சுமார் 10 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாக ஜிங்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்புகளே, பொருட்சேதங்களோ நிகழ்ந்ததாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இதையும் வாசிங்க : #PrayforJapan: 'ஹகிபிஸ்' எனும் அதிபயங்கர சூறாவளி - பீதியில் ஜப்பானியர்கள்!

Intro:Body:

china earthquake

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.