தென்கிழக்கு அமெரிக்காவில் உள்ள அல்பாமா மாகாணத்தில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி வீசியது. இதில் விவசாய நிலங்கள், வீடுகள் என அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. மீட்புப்பணியை துரிதப்படுத்தியுள்ள மாகாண அரசு, சூறாவளியில் சிக்கியவர்களுக்கு உரிய உதவியை அளித்துவருகிறது. இதற்கிடையே, சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அல்பாமா மாகாணத்தில் வானிலை மோசமாக உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் வீசிய சூறாவளியால் கடும் பாதிப்பு! - northeast
வாஷிங்டன்: அமெரிக்காவின் அல்பாமா மாகாணத்தில் வீசிய சூறாவளியால் பெருத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.