ETV Bharat / international

மோசமான வானிலை... ஒத்திவைக்கப்பட்ட நாசாவின் திட்டம்!

மோசமான வானிலை காரணமாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்த ராக்கெட்டில் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா நாளை (நவம்பர் 15) ஒத்திவைத்திருக்கிறது.

NASA
NASA
author img

By

Published : Nov 14, 2020, 8:20 PM IST

ஜூன் மாதம் எலான் மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் தயாரிப்பில் உருவான ராக்கெட்டின் மூலம் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு நாசா அனுப்பியது.

இந்நிலையில், இன்று (நவம்பர் 14) இரண்டாவது முறையாக ஸ்பேஸ்-எக்ஸ் தயாரித்த ட்ராகன் கேப்சூல் ராக்கெட் பயன்படுத்தி விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டிருந்தது. இச்சூழலில் காற்று வேகமாக வீசியதாலும் மோசமான வானிலை காரணமாகவும் ராக்கெட் அனுப்பும் திட்டத்தை நாளை ஒத்திவைத்திருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.