ETV Bharat / international

விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து துணை நிற்கிறேன் - மியா கலிபா

மும்பை: நடிகை மியா கலிபாவின் கடந்த காலம் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு, அவர் தக்க பதிலடி அளித்துள்ளார்.

போராட்டம்
போராட்டம்
author img

By

Published : Feb 5, 2021, 7:44 PM IST

விவசாயிகளின் வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக பிரபல மாடல் நடிகை மியா கலிபா கருத்து தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, "மியா கலிபாவுக்கு சுயநினைவு வந்துவிட்டது" என்ற வாக்கியங்களை அடங்கிய பதாகைகளை ஏந்தி சிலர் மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வாக்கியங்கள், “வயது வந்தோருக்கான படத்தில் நடித்த மியா கலிபாவின் கடந்த காலம் குறித்த விமர்சனம் போல் அமைந்தது. இதற்கு பதிலடி தந்துள்ள மியா, "சுயநினைவு வந்ததை உறுதிப்படுத்தி கொள்கிறேன். தேவையற்ற உங்களின் அக்கறைக்கு நன்றி. இருப்பினும், விவசாயிகளுக்கு தொடர்ந்து நிற்கிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • Confirming I have in fact regained consciousness, and would like to thank you for your concern, albeit unnecessary. Still standing with the farmers, though ♥️ pic.twitter.com/ttZnYeVLRP

    — Mia K. (@miakhalifa) February 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக, டெல்லியில் இணையத்தை முடக்கிவிட்டு எந்தவிதமான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என ட்விட்டரில் அவர் பதிவிட்டிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.