ETV Bharat / international

அரச குடும்பத்திலிருந்து விலகி கிறிஸ்துமஸ் கொண்டாடிய இளவரசர் ஹாரி தம்பதியினர்! - இளவரசர் ஹாரி தம்பதியினர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து விலகி, இளவரசர் ஹாரி மேகன் தம்பதியினர் அமெரிக்க நாட்டில் தனியே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.

Meghan, Harry
Meghan, Harry
author img

By

Published : Dec 28, 2020, 3:28 PM IST

பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மேகன் மார்கேலுக்கு 2018ஆம் திருமணம் நடைபெற்றது.

2020ஆம் ஆண்டு அரச குடும்பத்திலிருந்து தங்களை விலக்கிக்கொண்ட ஹாரி, அமெரிக்காவின் கலிபோர்னியா நகருக்கு குடியேறினர்.

இந்நிலையில் இந்தாண்டு கிறிஸ்துமஸ் விழாவை அவர்கள் அரச குடும்பத்திலிருந்து விலகி தனித்துவமாகக் கொண்டாடினர். இங்கிலந்திலில் இல்லாமல் வேற்றுநாட்டில், இளவரசர் ஹாரி கிறிஸ்துமஸ் கொண்டாடவது இது இரண்டாவது முறை.

கடந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை இவர்கள் கனடாவில் கொண்டாடினர். தங்கள் வீட்டிற்கான கிறிஸ்துமஸ் மரத்தை ஷாப்பிங் செய்து, அலங்காரங்களை ஹாரி தம்பதியினர் தாங்களே மேற்கொண்டர்.

அரச குடும்பத்தில் பிறந்த ஹாரிக்கு இவை புது அனுபவத்தை தந்துள்ளது.

இதையும் படிங்க: துணை அதிபருக்கு கரோனா : திணறும் பிரேசில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.