ETV Bharat / international

லாஸ் ஏஞ்சல்ஸில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் பறிமுதல்! - america

வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றில் இருந்து ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளை, காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் பறிமுதல்!
author img

By

Published : May 9, 2019, 2:10 PM IST

Updated : May 9, 2019, 3:24 PM IST

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹோல்ம்பி ஹில்ஸ் (Holmby Hills) பகுதியில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை நடைபெறுவதாக, லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் பேரில் அந்த ஆடம்பர வீட்டை காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், ஆயுத உற்பத்தி உபகரணங்கள், கருவிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, துப்பாக்கிகளையும், ஆயுத உற்பத்தி உபகரணங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் பறிமுதல்

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/international/america/hundreds-of-guns-seized-in-los-angeles-home-raid-1/na20190509113242312

Conclusion:
Last Updated : May 9, 2019, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.