ETV Bharat / international

உலகளவில் 3 கோடியே 71 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு - அமெரிக்கா கரோனா பாதிப்பு

உலகளவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 654 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

COVID-19 tracker
COVID-19 tracker
author img

By

Published : Oct 10, 2020, 10:52 AM IST

உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. இதுவரை உலகளவில் 3 கோடியே 71 லட்சத்து 10 ஆயிரத்து 987 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 72 ஆயிரத்து 712ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 78 லட்சத்து 97 ஆயிரத்து மூன்றாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5 ஆயிரத்து 756 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 78 லட்சத்து 94 ஆயிரத்து 478 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 648 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ள இந்தியா, தற்போது பரவல் நிலவரப்படி விரைவில் முதலிடத்தை நோக்கி நகர்ந்துவருகிறது.

இந்தியாவில் 69 லட்சத்து ஆயிரத்து 77 ஆயிரத்து 008 பாதிப்பு பதிவாகியுள்ளது, அதேவேளை அமெரிக்காவை ஒப்பிடும்போது உயிரிழப்பு விகிதமானது குறைந்து கானப்படுகிறது.

இதையும் படிங்க: நலமாக உள்ளேன், மருந்துகள் தேவைப்படவில்லை- மீண்டு வரும் ட்ம்ரப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.