இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருக்கும் பக்கிங்காம் பேலஸில் இரண்டாம் எலிசபெத் நேட்டோ நாட்டு தலைவர்களுக்கு நேற்று விருந்து ஏற்பாடு செய்தார்.
அப்போது, விருந்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பையும், அவரது மனைவி மெலானியா ட்ரம்பையும் அரசி எலிசபெத்தும் இளவரசர்கள் சார்லஸ், கமிலா ஆகியோர் வரவேற்றனர்.
-
The Queen chastising Princess Anne for not greeting Trump and Anne not giving a single shit is the mood we all need to take into today pic.twitter.com/W5cCFlq2Ui
— Hannah Jane Parkinson (@ladyhaja) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Queen chastising Princess Anne for not greeting Trump and Anne not giving a single shit is the mood we all need to take into today pic.twitter.com/W5cCFlq2Ui
— Hannah Jane Parkinson (@ladyhaja) December 4, 2019The Queen chastising Princess Anne for not greeting Trump and Anne not giving a single shit is the mood we all need to take into today pic.twitter.com/W5cCFlq2Ui
— Hannah Jane Parkinson (@ladyhaja) December 4, 2019
ஆனால், இரண்டாம் எலிசபெத்தின் ஒரே மகளான இளவரசி அனி, அவர்கள் பக்கத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டிருந்தார். அப்போது, எலிசபத் அனியிடம் ஏதோ பேசினார். இருப்பினும் இங்கிலாந்து இளவரசி அனி, அமெரிக்க அதிபர் ட்ரம்பை கண்டுகொள்ளவில்லை. இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: "இனி உன் இன்ஸ்டா, வாட்ஸ்அப் என்னோட கன்ட்ரோல்"- மகளுக்குத் தந்தையின் விநோத தண்டனை!