ETV Bharat / international

அமெரிக்காவில் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கரோனாவால் உயிரிழக்கலாம் - ஜோ பைடன் - அமெரிக்கா கரோனா பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் ஆறு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Biden
Biden
author img

By

Published : Jan 23, 2021, 5:54 PM IST

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், கரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. வைரஸ் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஆறு லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

அமெரிக்காவில் தற்போது வரை 2 கோடியே 48 லட்சத்து 80 ஆயிரத்து 41 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 லட்சத்து 14 ஆயிரத்து 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.