ETV Bharat / international

78ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் அமெரிக்காவின் ஜோ பிடன்...! - அமெரிக்கா அதிபர் டிரம்ப்

அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன், தனது 78ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

birthday-time-biden-turns-78-will-be-oldest-us-president

author img

By

Published : Nov 20, 2020, 6:30 PM IST

அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் போட்டியிட்டார். அதில் ஜோ பிடன் வெற்றிபெற்றுள்ள நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ளார்.

இந்தநிலையில் ஜோ பிடன் தனது 78ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதன்மூலம் அமெரிக்க அதிபர் வரலாற்றில், அதிக வயதில் பொறுபேற்க உள்ள முதல் அதிபர் ஜோ பிடன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு முன்னதாக முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் 1989ஆம் ஆண்டு 77 வயதில் அதிபராக பணியாற்றினார்.

இதையும் படிங்க: 73ஆவது திருமண நாள் கொண்டாட்டம் : வாழ்த்து மழையில் நனையும் ராணி எலிசபெத் - இளவரசர் பிலிப்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.