ETV Bharat / international

அமெரிக்காவில் 5 லட்சத்தைத் தாண்டிய கரோனா இறப்பு: அஞ்சலி செலுத்தும் பைடன்

author img

By

Published : Feb 22, 2021, 1:48 PM IST

அமெரிக்காவில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தவுள்ளார்.

Biden
Biden

வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைத் தாண்டியுள்ள சூழலில், அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் இன்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தவுள்ளார்.

கரோனா பெருந்தொற்று பாதிப்பினால் அமெரிக்காவின் முதல் இறப்பு உறுதிப்படுத்தப்பட்டு இன்றுடன் (பிப்ரவரி 22) ஓராண்டாகிறது.

கரோனா பாதிப்பினால் உயிர் இழந்தவர்களுக்கு அதிபர் ஜோ பைடன் இன்று மாலை மவுன அஞ்சலி செலுத்துவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அவருடன் அவரது மனைவி ஜில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், அவரது கணவர் டக் எம்ஹாஃப் ஆகியோர் உடன் இருப்பார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.