ETV Bharat / international

இனி இருமினால் பிரச்னை இல்லை - புதிய மாத்திரை தயாரிப்பில் ஆராய்ச்சியாளர்கள்!

author img

By

Published : May 19, 2020, 12:12 PM IST

வாஷிங்டன்: கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக புதிய இருமல் மாத்திரையை அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து வருகின்றனர்.

sds
இருமல்

கரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்க மாஸ்க் அணிவது, கிருமி நாசினி உபயோகிப்பது, தகுந்த இடைவெளி பின்பற்றுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடுகின்றனர். ஆனால், பள்ளி, கல்லுாரிகள், அலுவலகங்கள் போன்ற பகுதிகளில் தகுந்த இடைவெளியை பின்பற்றவது கடினம் என்பதால் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "மக்கள் இருமினாலோ, தும்மினாலோ எளிதாக கரோனா காற்று வழியாக பரவிவிடும் என்பதால் புதிய இருமல் மாத்திரையை உருவாக்கியுள்ளோம். அதை சுவைத்தால், தொண்டையில் உருவாகும் எச்சிலானது கடினமாகி நாக்கிலே ஒட்டிக்கொள்கிறது. இதனால், மக்கள் வெளியே சென்றபோது இருமினாலும் காற்றில் இருமல் துளிகள் கலந்துவிடாது. இந்த மாத்திரையின் செயல்பாடு குறித்து சோதனை செய்துவருகிறோம்" என்றனர்.

இதையும் படிங்க: சீனாவின் கைப்பாவையாக செயல்படும் உலக சுகாதார அமைப்பு - ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.