அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ மோர்கன், ஜெஸ்ஸிகா மேயர், ரஷ்யாவைச் சேர்ந்த ஒலெக் ஸ்க்ரிபோஸ்கா ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் கடந்த வருடம் சோயுஸ் எம்எஸ்-15 விண்கலம் மூலம் இன்று இரவு 8:53 மணிக்கு பூமிக்குத் திரும்புகின்றனர்.
இதில் மோர்கன் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய பணியை விண்வெளி நிலையத்தில் தொடங்கினார். மற்ற இருவரும் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர்.