ETV Bharat / international

அமெரிக்கா பறக்கும் மோடியின் பயண அட்டவணை!

author img

By

Published : Sep 20, 2019, 4:20 PM IST

வாஷிங்டன்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் அமெரிக்க பயணத்தின் முக்கிய நிகழ்வுகளின் விவரங்கள்.

Modi

மாபெரும் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று இரண்டாம் முறை பிரதமராக பதவியேற்றப்பின் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். தேர்தல் வெற்றிக்குப் பின் மோடி மேற்கொள்ளும் முக்கிய நடவடிக்கையான அமெரிக்கா பயணம் குறித்த அட்டவணை இதோ

செப்டம்பர் 21:

  • ஹூஸ்டன் நகருக்கு செல்லும் மோடி அங்கு வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்கிறார். எரிசக்தி துறையைச் சார்ந்த முன்னணி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

செப்டம்பர் 22:

  • இந்திய வம்சாவளியினருடன் பங்கேற்கும் ஹவுடி மோடி என்ற சிறப்பு நிகழ்ச்சி. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.
  • அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுடன் சிறப்பு கலந்துரையாடல்

செப்டம்பர் 23:

  • ஐ.நா. பொதுச்செயலாளர் நடத்தும் பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம்
  • சுகாதாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் நடத்தும் கருத்தரங்கம்
  • தீவிரவாத தடுப்பு நடவடிக்கை தொடர்பாக வெளிநாட்டுத் தலைவர்களுடன் கூட்டுப் பேச்சுவார்த்தை

செப்டம்பர் 24:

  • அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தை
  • ஐ.நா. பொதுச்செயலாளருடன் மத்திய உணவு
  • இந்திய பசிபிக் பிராந்திய நாடுகளின் மாநாடு
  • காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஐ.நாவில் சிறப்பு நிகழ்வு
  • பில்கேட்ஸ் ஃபவுண்டேஷன் சார்பில் பிரதமர் மோடிக்கு சிறப்பு விருது (தூய்மை இந்தியா திட்டத்திற்காக)

செப்டம்பர் 25:

  • ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலருடன் மோடி ஆலோசனை
  • 40 முக்கிய நிறுவனங்களுடன் முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தை
  • 14 கரிபீய தீவு நாடுகள் தலைவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தை

செப்டம்பர் 26:

  • முக்கிய நாட்டுத்தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை

செப்டம்பர் 27:

  • ஐ.நா. சபையில் சிறப்புரையாற்றுகிறார் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.