ETV Bharat / international

வீடியோ காலில் நாடாளுமன்ற கூட்டம் - ஆபாச படத்தை திணித்த ஹேக்கர்! - tamil news

கேப் டவுண்: வீடியோ காலில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவின் நாடாளுமன்ற கூட்டத்தில், ஆபாச படத்தை ஹேக்கர் திணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sdsd
sd
author img

By

Published : May 8, 2020, 7:21 PM IST

தென் ஆப்பிரிக்காவில் பரவும் கரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், அரசின் முக்கிய உரையாடல்கள் வீடியோ கால் மூலமாக தான் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், சபாநாயகர் தாண்டி மோடிஸ் (Thandi Modise) தலைமையில் ஜூம் வீடியோ கால் மூலமாக நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, வீடியோ காலின் நடுவே ஹேக்கர்கள் ஆபாச படத்தை திணித்தனர். இதைப் பார்த்த உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கூட்டமும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மற்றொரு லிங்கில் நாடாளுமன்றக் கூட்டம் நல்லப்படியாக நடைபெற்றது

ஜூம் செயலியில் ஹேக்கர் தொல்லை இருப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அரசு உரையாடல்களுக்கு ஜூம் செயலியை பயன்படுத்த வேண்டாம் என இந்தியா அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்பு, உலக வங்கியிடம் ஹேக்கர்கள் கைவரிசை: ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல்கள், பாஸ்வேர்டுகள் லீக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.