ETV Bharat / international

கரோனா: அவலநிலையில் ஜிம்பாப்வே எய்ட்ஸ் நோயாளிகள் - அவல நிலையில் சிம்பாப்வே எய்ட்ஸ் நோயாளிகள்

கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் ஊரடங்கு காரணமாக மருந்து வாங்க முடியாமல் ஜிம்பாப்வேவில் உள்ள எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் தவித்துவருகின்றனர்.

People with HIV struggle to get medication under lockdown

author img

By

Published : Apr 16, 2020, 4:39 PM IST

உலகெங்கிலும் கரோனா அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் இருக்கும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது மருந்துகளைப் பெருவதில் பெரும் சிக்கல் நிலவியுள்ளது. 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

டனிசோ பிரி என்ற பெண் தனது கணவருக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இருப்பதாகவும் இப்போது நிலவிவரும் இந்த அசாதாரணமான சூழலில் தங்களுக்குப் போக்குவரத்துதான் பெரும் சிக்கல் என்று தெரிவித்தார்.

மருந்து வாங்க போக்குவரத்து தேவை என்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். இவர்களைபோல் பலரும் கரோனா தொற்று குறித்த அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க... கரோனாவால் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடுவதில் தாமதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.