ETV Bharat / international

பிரேசில் அதிபருக்கு கரோனா! - பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவிற்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Brazil's President tests +ve for coronavirus

author img

By

Published : Jul 7, 2020, 9:57 PM IST

Updated : Jul 7, 2020, 10:06 PM IST

பிரேசில் தலைநகர், பிரசில்லாவில் முகக் கவசம் அணிந்தவாறே செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், பரிசோதனையின் முடிவில் தனக்கு கரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்தார்.

மேலும் தான் நலமாக இருப்பதாக தெரிவித்த அவர், தான் இங்கே சுற்றிவர விரும்பியதாகவும், ஆனால் மருத்துவப் பரிந்துரை காரணமாக தன்னால் முடியாது ”எனவும் தெரிவித்தார்.

பொது வெளியில் மக்களுடன் ஒன்றிணையும் போதும், ஆதரவாளர்களுடன் கைகுலுக்கும்போதும், அவர் சில நேரங்களில் முகக்கவசங்கள் இல்லாமல் தோன்றியுள்ளார். மேலும், கடந்த காலங்களில் தான் தடகள வீரராக இருந்ததால் கரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க இது எனக்கு உதவும் என்றும், கரோனா வைரஸ் சிறிய காய்ச்சல் தவிர வேறொன்றுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Last Updated : Jul 7, 2020, 10:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.