ETV Bharat / entertainment

வெளியானது தனுஷின் திருச்சிற்றம்பலம்... ரசிகர்கள் கொண்டாட்டம் - tiruchitrambalam

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் இன்று திரையரங்கில் வெளியானது.

வெளியானது தனுஷின் திருச்சிற்றம்பலம் ரசிகர்கள் கொண்டாட்டம்

author img

By

Published : Aug 18, 2022, 10:43 AM IST

'யாரடி நீ மோகினி', 'குட்டி' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில், உருவாகியுள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'. இப்படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 2021ல் வெளியான கர்ணன் படத்திற்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகியுள்ள தனுஷ் படம் என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

வெளியானது தனுஷின் திருச்சிற்றம்பலம் ரசிகர்கள் கொண்டாட்டம்

காலை முதலே ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது. தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இன்று காலை சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்தனர்.

இதையும் படிங்க: தளபதி 67 வில்லன்கள் லிஸ்ட்டில் இணையும் கௌதம் மேனன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.