ETV Bharat / entertainment

கேப்டன் படத்தில் பாடல் பாடிய ’லிட்டில் மேஸ்ட்ரோ’ யுவன்!! - captain

நடிகர் ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தில் இமான் இசையில் யுவன் ஷங்கர் ராஜா ஒரு பாடல் பாடியுள்ளார்.

கேப்டன் படத்தில் பாடல் பாடிய ’லிட்டில் மேஸ்ட்ரோ’ யுவன்!!

author img

By

Published : Jun 10, 2022, 1:14 PM IST

திங்க் ஸ்டுடியோ (Think studio) மற்றும் தி ஷோ பீப்பில் (The show people) நிறுவனங்கள் இணைந்து வழங்கும் படம் “கேப்டன்” நடிகர் ஆர்யா நடிக்கும் இப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். 'டெடி' என்ற சூப்பர் ஹிட் படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர்ராஜன் ஜோடி மீண்டும் இணையும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

இப்படத்தில் இமான் இசையில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். மதன்கார்க்கி இப்படத்திற்கு பாடல் எழுதியுள்ளார். ”கேப்டன்” திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மரியாவுக்கு திருக்குறள் கற்று கொடுக்கும் பிரின்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.