ETV Bharat / entertainment

விருமன் பட வெற்றியைக் கொண்டாடிய படக்குழு

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகிய ‘விருமன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அப்படக்குழுவினர் வெற்றியைக் கொண்டாடினர்.

author img

By

Published : Aug 13, 2022, 8:42 PM IST

விருமன் பட வெற்றியைக் கொண்டாடிய படக்குழு
விருமன் பட வெற்றியைக் கொண்டாடிய படக்குழு

சென்னை: இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விருமன். இந்த படம் நேற்று(ஆக.12) திரையரங்குகளில் வெளியாகியது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வழக்கமான முத்தையா படமாக இருந்தாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிட்டுள்ளார். ’கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு பிறகு கார்த்திக்கு மற்றுமொரு கிராமத்து வெற்றிப்படமாக ’விருமன்’ அமைந்துள்ளது. இதனை டக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இதில் கார்த்தி, இயக்குநர் முத்தையா, சக்தி வேலன், 2டி சார்பில் ராஜசேகர் கற்பூரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: லோகேஷ் யுனிவர்ஸில் நடிக்க ஆசை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.