ETV Bharat / entertainment

ரஞ்சிதமே... உதடு வலிக்க கொஞ்சனுமே... 'வாரிசு' படத்தின் முதல் பாடல் ப்ரோமோ...

author img

By

Published : Nov 3, 2022, 6:46 PM IST

Updated : Nov 3, 2022, 6:56 PM IST

விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'வாரிசு' படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியானது.

varisu first single promo released
varisu first single promo released

விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'வாரிசு' படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியானது. துள்ளளான தமன் இசையில் துடிப்பான விஜய் குரலில் அசத்தாலான வரிகளை கொண்டு வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலக இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே வாரிசு படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: மாவீரா படத்திற்காக வைரமுத்து வெளியிட்ட பாடல் எழுதும் வீடியோ

Last Updated : Nov 3, 2022, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.