ETV Bharat / entertainment

வரும் 18ஆம் தேதி தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுக்கூட்டம்! - Producers Association President Murali

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுக்கூட்டம் வரும் 18ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்!

author img

By

Published : Sep 13, 2022, 6:08 PM IST

Updated : Sep 13, 2022, 6:19 PM IST

சென்னை: வரும் 18 ஆம் தேதி காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளி தலைமையில் இந்த தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தயாரிப்பாளர்கள் பொதுக்குழுவில் கலந்து கொள்ள உள்ளனர். 2020இல் பொறுப்பேற்ற நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் தற்போது இந்த பொதுக்குழு நடைபெற உள்ளது.

இந்த பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிகளில் திருத்தம், செய்வதற்காக இந்த பொதுக்குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 1000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ளனர். அவர்கள் ஒப்புதல் பெற்று பல்வேறு புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இதையும் படிங்க:புதுமையான கேங்ஸ்டர் கதையாக, ரசிர்களிடம் வரவேற்பைப் பெற்ற 'பரோல்' பட ட்ரெய்லர்

Last Updated : Sep 13, 2022, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.