ETV Bharat / entertainment

நடிகர் அர்ஜுனின் தாயார் காலமானார்

author img

By

Published : Jul 23, 2022, 4:05 PM IST

நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமிதேவி (85) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

நடிகர் அர்ஜுனின் தாயார் காலமானார்
நடிகர் அர்ஜுனின் தாயார் காலமானார்

பெங்களூரு: தமிழில் முதல்வன், ஜெண்டில்மேன், ஜெய் ஹிந்த், இரும்புத்திரை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் அர்ஜுன். இவரது தாயார் லட்சுமிதேவி (85) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார்.

நடிகர் அர்ஜுனின் தாயார்
நடிகர் அர்ஜுனின் தாயார்

இந்த நிலையில் இன்று (ஜூலை 23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லட்சுமி தேவம்மாவுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் கிஷோர் சார்ஜா, இளைய மகன் அர்ஜுன். மகள் பெங்களூருவில் உள்ளார்.

இதையும் படிங்க: ’சூர்யாவுக்கு என் மன்மார்ந்த வாழ்த்துகள்..!’ - நடிகர் ரஜினிகாந்த்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.