ETV Bharat / entertainment

SK 20 ரீலிஸ் தேதி அறிவிப்பு- ட்ரெய்லர் விரைவில்!

author img

By

Published : May 31, 2022, 2:16 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் SK 20 திரைப்படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SK 20 ரீலிஸ் தேதி அறிவிப்பு- ட்ரெய்லர் விரைவில்!
SK 20 ரீலிஸ் தேதி அறிவிப்பு- ட்ரெய்லர் விரைவில்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அனுதீப் கேவி இயக்கும் SK 20 திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர், இதனையடுத்து திரைப்படம் குறித்த அப்டேட்டுக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா நடிக்கிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் டகுபதி வில்லனாக நடிக்கிறார்.

நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் தமனின் இசையில் வெளியாக உள்ளது. சுரேஷ் புரொடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்தை ஆகஸ்ட் 31 , விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த அறிவிப்பில் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான டான் திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வெற்றி இப்படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:ட்விட்டரில் ட்ரெண்டாகும் அஜித்தின் குட்டி ஸ்டோரி - இதுயாருக்கு சொன்ன கதை தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.